Menu
Your Cart

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது (இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு)

சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது (இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு)
-5 %
சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது (இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு)
ஆர்.விஜயசங்கர் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வீர சாவர்க்கர் என்று இந்துப் பெரும்பான்மைவாத சக்திகளும் அவற்றின் அறிவுஜீவி சகாக்களும் கொண்டாடும் மனிதர் உண்மையிலேயே ஒரு வீரராக இருந்தாரா? இல்லை. விடுதலைப் போராட்டத்தின்போதே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு கருணை மனு எழுதி, சமரசம் செய்துகொண்டு மதச்சார்பற்ற இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு எதிரான கலாச்சார தேசியம் என்கிற விஷத்தை விதைத்துக் கொண்டிருந்தார். ஆர். விஜயசங்கரின் இந்த நூல் சாவர்க்கரைப் பற்றி இன்று இந்துத்துவர்களால் கட்டமைக்கப்படும் விடுதலைப் போராட்ட தியாக பிம்பத்திற்கு பின்னால் இருக்கும் இருண்ட உண்மைகள்மேல் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
Book Details
Book Title சாவர்க்கரை வரலாறு மன்னிக்காது (இந்துத்வக் கொள்கையின் சுருக்கமான ஒரு நூற்றாண்டு வரலாறு) (saavarkkarai-varalaru-mannikkathu)
Author ஆர்.விஜயசங்கர் (R. Vijayshankar)
ISBN 9789393650382
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Published On Mar 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆர்.எஸ்.எஸ். ஒரு நூற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற இலக்கினை அடைய சங்பரிவாரம் முழுமூச்சுடன் முயற்சி செய்து வருகிறது. இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு சிறுபான்மை சமூகங்களை மட்டும் தாக்கவில்லை. மதச்சார்பற்ற, ஜனநாயக் குடியரசான இந்தியாவையும் அதன் பன்முகக் கலாச்சாரத்தையும் அழி..
₹808 ₹850
காலனிய காலக் கல்வி குறித்துப் பேச, எழுத முற்படும் எவராயினும் மெக்காலே குறித்தும் அவரின் அறிக்கை குறித்தும் பேசாமலோ, எழுதாமலோ கடந்து செல்ல முடியாது. இந்தியத் துணைக்கண்டத்தின் கல்வி வரலாற்றில் தனக்கென்ற ஒரு தனி இடத்தினை ‘மெக்காலே அறிக்கை’ கொண்டுள்ளது. மெக்காலே அறிக்கையினைக் குறித்த ஒரு பெரும் பிம்பம் ..
₹50